புதன், 9 நவம்பர், 2011

நல்ல உணவு பழக்கம் !

6.00 a.m water, tea

7.00 a.m dhyanam

8.00 a.m break fast

9.00 a.m buttermilk, herbal drinks

10.00 a.m soup

1.00 p.m dinner

2.00 p.m fruits

3.00 p.m herbal tea

5.00 p.m water,buttermilk,herbal juice

8.00 p.m supp
er


tables !

வியாழன், 15 செப்டம்பர், 2011

உணவு உண்ணும் முறை -2

1. சூப் , பாயாசம் இவைகளை சாப்பாட்டிற்கு நடுவிலேயே அருந்தவும்.

2. காபி, டீ இவைகளையும் உணவு உண்ட 1/2 மணி ஆன பின்பே அருந்தவும்.

3. தேவைப்பட்டால் மட்டுமே உணவு உண்பதற்கு முன்பும் ,பின்பும் உள்ளங்கை அளவு நீர் அருந்தவும்.

4. எப்பொழுதும் உதடுகள் நனையும்படி நீர் அருந்திப்பழகவும்.

5. முடிந்தவரை உட்கார்ந்தபடி நீர் அருந்தவும்.நின்றுகொண்டு குடிப்பதை தவிர்க்கவும்.

6. காபி ,டீ மற்றும் உணவு - இவைகளின் சூடு ,குளிர்ச்சி - ருசி ஆகியவைகளை
நினைவிற்கொண்டே உண்டு பழகவும்.